Topslip Tiger Forest can be on your route by default, the guests' piece of advice is to come to this restaurant. Indian cuisine is to clients' liking at Hotel.
பார்க்கத்தான் பெரிய ஹோட்டல், பேக்கரி போல தெரியும். ஆனால், சாதாரணமான கடை தான். அப்படி ஒன்றும் பெரிய அற்புதமான சுவையை தரக்கூடிய காபியோ, டீயோ மற்றவைகளோ இல்லை. மிகச் சாதாரணமான சுவைதான் இங்கு கிடைக்கும். வேலையாட்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு உண்மையாய் இல்லை. இதற்கு நிர்வாகத்தினரும் கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் நிர்வாகத்தின் சரியான மேற்பார்வை இல்லாதிருத்தல், சரியான ஊதியம் தராமல் இருத்தல் கூட காரணமாக இருக்கலாம். Service: Dine in Meal type: Dinner Price per person: ₹200–400 Food: 3 Service: 3 Atmosphere: 3 Vegetarian offerings: Menu is all vegetarian