Small Road side restaurant. Serve tasty food. I tried only Parata verities. Yes it is good Egg கொத்து பரோட்டா, காடை சிக்கன் 65 நன்றாக இருக்கிறது. அரபாப் சிக்கன் மிக அருமை. முட்டை கொத்து பரோட்டா எல்லா நாட்களும் ஒரே மாதிரி இல்லை சிலநேரங்களில் சுவை சற்று குறைவாகவே இருக்கிறது ஆனாலும் மோசமில்லை. பரோட்டா &குழம்பு நன்று. சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் தாராளமாக சாப்பிடலாம்