காலை உணவு அருமை. இட்லி குடல் குழம்பு இங்கு சுவையாக இருக்கும். மதியம் பிரியாணி ,குஸ்கா கிடைக்கும். மாலை இட்லி ,தோசை, பரோட்டா, சைவ குருமா, குடல் குழம்பு,சிக்கன் குழம்பு சுவையாக இருக்கும்.இங்கு சமைக்கும் உணவு வகைகள் அனைத்தும் வீட்டில் செய்தது போலவே இருக்கும். உடம்பிற்கு நல்லது. வயிற்று உபாதைகள் ஏற்படாது. தைரியமாக சாப்பிடலாம். விலை குறைவு. சுகாதாரமான உணவு. Food: 4 Service: 4 Atmosphere: 2