1960களில் இருந்து வரும் எளிமையான பழமையான, ஒரே நேரத்தில் எட்டு பேர் அமர்ந்து உணவு அருந்தும் வசதியுடன் கூடிய ஒரு சிறிய சைவ உணவகம். அன்புடன் புன்சிரிப்புடன் வரவேற்று கணவன் மனைவி பரிமாறுவது சிறப்பு. பொங்கல் வடை மொறுகலான தோசை சட்னி சாம்பார் நன்றாக இருந்தன. காலை மதியம் மட்டுமே. Service: Dine in Meal type: Breakfast Price per person: ₹1–200 Food: 4 Service: 4 Atmosphere: 3