T
The Grill Theory
a year ago
நண்பரே தங்கள் சிரமத்திற்கு வருந்துகிறோம்.அடுத்த முறை தங்களுக்கு சுவையான உணவு வழங்க காத்திருக்கிறோம்.தங்களுக்கு கொடுத்த அதே நேரத்தில் இன்னொரு ஆர்டர் கொடுத்தோம்.இதே பிபிக்யூ அதற்கு ஐந்து ரேட்டிங் கொடுத்துள்ளார்.அனைவருக்கும் ஒரேமாதிரி உணவு தான் வழங்குகிறோம்.முடிந்தால் எங்களுடன் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் விளக்கம் தர காத்திருக்கிறோம்.நன்றி