ஏன் அழுகிய பழங்களை விற்கீர்கள்? சிறிய வியாபாரிகளை விட விலை அதிகமானாலும் பரவாயில்லை என்றுதானே வாங்குகிறோம்.. அடிபட்ட பழங்களை விற்கிறீர்களே? ஆரஞ்சு தான் நன்றாக இல்லைறுயென்று, பப்பாளி வாங்கினேன்... மிகமிக மோசமான வியாபாரம்!!! மக்களே பத்மாவில் பழங்களை, 200/100 % பார்த்து வாங்குங்க!!!!
Disappointing show these days
Coffee Rs 15 ... Bonda Rs 5