இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் குறைவான விலையில் கிடைக்கும்... விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு சாப்பாடு விலை ₹60 அறை சாப்பாடு விலை ₹40 க்கும் வழங்கப்படுகிறது... அது போன்று சிக்கன் ரைஸ் விலை ₹90 மட்டுமே... நான் வாங்கிய உணவு பொருட்களின் விலை கூறிப்பிட்டு உள்ளேன்... இது போன்று மற்ற உணவு வகைகள் விலையும் குறைவாக தான் இருக்கும்... Service: Takeaway Meal type: Dinner Price per person: ₹1–200 Food: 4 Service: 4 Atmosphere: 3