Very super food, Meal type: Lunch Price per person: ₹1–200 Food: 5 Service: 5 Atmosphere: 5 Recommended dishes: Veg Meals Vegetarian offerings: Menu is all vegetarian
மதிய சாப்பாடு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நிஜமாலுமே ரொம்ப நல்லா இருந்தது. சாம்பாரில் பருப்பு நிறைய சேர்த்து இருந்தா நல்ல ருசியா மனமாய் இருந்தது. பீட்ரூட் பொறியல், கூட்டு, ரசம், மோர் என்று எல்லாமே ரொம்ப நல்லா சுவையா இருந்தது. சிறிய உணவகம் தான், ஆனா நல்ல கனிவா SERVE பண்ணாங்க. வேதாரணியம் வந்தா கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க.