If we order food in Devi fast food quick delivery and awesome taste????????????and it's delivered hot...in this shop fried rice varieties and noodles varieties are super taste...
ஒரு தடவை இந்த கடையில் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு பாருங்க வாழ்க்கையில வேற எந்த கடையில் சாப்பிட தோன்றாது எனக்கு தெரிஞ்சு சிக்கன் ரைஸ் சிக்கன் போட்டுக் கொடுக்கிற ஒரே கட மதுரையில் எல்லா உணவுமே சுவையா இருக்கு இன்னைக்கு ஆர்டர் பண்ணி சாப்பிட்டு பாருங்க டேஸ்டுக்கு நான் உத்தரவாதம்