சுகாதாரம் சரியில்லை, பரோட்டாவுக்கு இலை போட்டு பின் 15 நிமிஷம் காத்திருக்கிறோம். சாதம், பிரியாணி, தோசை மாதிரி வேற உணவுகளுக்கு வழியில்லை. விலையும் ரொம்ப அதிகம் 4 பரோட்டா 2 ஆம்லேட் 100 ரூபாய், மொத்தமா வீண். போய் சாப்பிடாதீங்க. அவர்கள் தண்ணீர் கிளாஸைக் கழுவவில்லை, பயன்படுத்தியதை மீண்டும் நிரப்பினார்கள். Food: 1 Service: 1 Atmosphere: 1 Service: Dine in Meal type: Lunch Price per person: ₹1–200 Recommendation for vegetarians: Not sure Vegetarian offerings: Not sure Parking space: Difficult to find parking Kid-friendliness: குழந்தைக்கு தோசை கேட்டார்கள் அவர்கள் தர மறுக்கிறார்கள்.