நம்பர் ஒன் டுபாக்கூர் ஓட்டல். தயவு செய்து இந்த ஓட்டலில் எந்த ஒரு சாப்பாடு வாங்க வேண்டாம். 90 ரூபாய் கொடுத்து சிக்கன் பிரைடு ரைஸ் வாங்கினோம். கஞ்ச பிசினாரி ஹோட்டலில் 10 கிராம் சிக்கன் கூட ரைசில் போடவில்லை. இந்த ஹோட்டல் பெயர் அனு ஓட்டல் என்று வைப்பதற்கு கஞ்ச பிசினாரி ஓட்டல் என்று வைக்கலாம். வடிவேலு சார் போன ஹோட்டல் மாதிரி இங்க சாப்பிடற சாப்பாடு இவங்க தான் சாப்பிடுகிறார்கள். Overall worst இந்த GOOGLE MAPS ல் நாங்கள் வேறுபட்ட இடங்கள் சென்று அதன் சிறப்பை உங்களுக்கு அளிக்க உள்ளோம். எஙகள் நோக்கம் கருதி எங்களை GOOGLE MAPS ல் FOLLOW & LIKE செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் நன்றி Meal type: Dinner Price per person: ₹1–200 Food: 1 Service: 1 Atmosphere: 1 Vegetarian options: Noo Dietary restrictions: Nooo